tvkrajkumar Blog தமிழக வெற்றிக் கழகத்தின் Zoom Meeting – கடலூர் கிழக்கு மாவட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் Zoom Meeting – கடலூர் கிழக்கு மாவட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் Zoom Meeting – கடலூர் கிழக்கு மாவட்டம் post thumbnail image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணை மற்றும் வழிகாட்டுதலின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. N. ஆனந்த் அவர்களின் முன்னிலையில், கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் Zoom Meeting ஒன்று இன்று நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், SIR படிவத்தில் இடம்பெறும் குளறுபடிகள் குறித்து விவாதிக்கப் பட்டது. மக்களுக்கான உரிமை மற்றும் நியாயத்தை பாதுகாக்கும் நோக்கில், கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

கட்சியின் அடிப்படை நோக்கமான மக்களுடன் உறுதியாக நிற்கும் மனப்பாங்கை வலியுறுத்தும் வகையில், இந்த கூட்டம் பயனுள்ளதாக நடைபெற்றது.

Related Post

தந்தை பெரியார் நினைவு தினம் Cuddalore தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரியாதைதந்தை பெரியார் நினைவு தினம் Cuddalore தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரியாதை

கழக தலைமை நிலைய செயலாளர்அண்ணன் திரு. A. ராஜசேகர் அவர்கள் உடனிருந்தனர். நமது கொள்கை தலைவர்களில் ஒருவரானபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, கடலூர் அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ளதந்தை பெரியார் திருவுருவச் சிலைக்குமாலை அணிவித்து, மரியாதை

MRB செவிலியர்கள் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதரவுMRB செவிலியர்கள் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதரவு

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்களின் ஆணைக்கிணங்கவும்,கழகப் பொதுச் செயலாளர் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்அண்ணன் திரு. B. ராஜ்குமார் அவர்களின் தலைமையில்,கழக தலைமை நிலைய செயலாளர்அண்ணன்

❓ உங்களுக்கு தெரியுமா?❓ உங்களுக்கு தெரியுமா?

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் சுவாரசிய தகவல்கள் கடலூர் மாவட்டம் என்பதுகடலோரம், விவசாயம், தொழிற்சாலை, ஆன்மிகம்இந்த நான்கும் ஒன்றாக கலக்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம். 🗳️ 1️⃣ சிதம்பரம் (SC) 👉 ஆன்மிக அடையாளம் தேர்தலில் தாக்கம்