மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்களின் ஆணைக்கிணங்கவும்,
கழகப் பொதுச் செயலாளர் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,
கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
அண்ணன் திரு. B. ராஜ்குமார் அவர்களின் தலைமையில்,
கழக தலைமை நிலைய செயலாளர்
அண்ணன் திரு. A. ராஜசேகர் அவர்கள் உடனிருந்தனர்.
சென்னையில் MRB செவிலியர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்,
மேலும் MRB செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து,
கடலூர் அரசு மருத்துவமனையில் MRB செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த போராட்டத்திற்கு நேரில் சென்று, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
பகுதிச் செயலாளர்கள் சாரதி, தேசிகன்,
நிர்வாகிகள் புஷ்பராஜ், மணி, விக்னேஷ், முரளி, தாமோதரேன், சக்தி, சரவணன், பிரேம்குமார், சிவா, முருகன், இளையபெருமாள், தெறி பாபு உள்ளிட்ட
கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
