tvkrajkumar Blog,கடலூர் tvk மாவட்ட போராட்டங்கள் MRB செவிலியர்கள் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதரவு

MRB செவிலியர்கள் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதரவு

MRB செவிலியர்கள் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதரவு post thumbnail image

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்களின் ஆணைக்கிணங்கவும்,
கழகப் பொதுச் செயலாளர் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,

கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
அண்ணன் திரு. B. ராஜ்குமார்
அவர்களின் தலைமையில்,
கழக தலைமை நிலைய செயலாளர்
அண்ணன் திரு. A. ராஜசேகர்
அவர்கள் உடனிருந்தனர்.

சென்னையில் MRB செவிலியர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்,
மேலும் MRB செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து,

கடலூர் அரசு மருத்துவமனையில் MRB செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த போராட்டத்திற்கு நேரில் சென்று, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்
பகுதிச் செயலாளர்கள் சாரதி, தேசிகன்,
நிர்வாகிகள் புஷ்பராஜ், மணி, விக்னேஷ், முரளி, தாமோதரேன், சக்தி, சரவணன், பிரேம்குமார், சிவா, முருகன், இளையபெருமாள், தெறி பாபு உள்ளிட்ட
கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Post

❓ உங்களுக்கு தெரியுமா?❓ உங்களுக்கு தெரியுமா?

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் சுவாரசிய தகவல்கள் கடலூர் மாவட்டம் என்பதுகடலோரம், விவசாயம், தொழிற்சாலை, ஆன்மிகம்இந்த நான்கும் ஒன்றாக கலக்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம். 🗳️ 1️⃣ சிதம்பரம் (SC) 👉 ஆன்மிக அடையாளம் தேர்தலில் தாக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின்கடலூர் மாவட்டம் சார்பாக #SIR கொள்கையை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!தமிழக வெற்றிக் கழகத்தின்கடலூர் மாவட்டம் சார்பாக #SIR கொள்கையை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!

தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் மாவட்டம் சார்பாக #SIR கொள்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!மக்களின் உரிமையை பறிக்க முயலும் இந்த கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் ஒருங்கிணைந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.மாவட்ட செயலாளர் திரு. B. ராஜ்குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் Zoom Meeting – கடலூர் கிழக்கு மாவட்டம்தமிழக வெற்றிக் கழகத்தின் Zoom Meeting – கடலூர் கிழக்கு மாவட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணை மற்றும் வழிகாட்டுதலின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. N. ஆனந்த் அவர்களின் முன்னிலையில், கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் Zoom Meeting ஒன்று இன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், SIR