கழக தலைமை நிலைய செயலாளர்
அண்ணன் திரு. A. ராஜசேகர் அவர்கள் உடனிருந்தனர்.
நமது கொள்கை தலைவர்களில் ஒருவரான
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு,
கடலூர் அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள
தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு
மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் மூலம்,
சமத்துவம், சுயமரியாதை, சமூக நீதி ஆகிய கொள்கைகளை
வாழ்வியல் அரசியலாக எடுத்துச் செல்லும்
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை
தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக பின்பற்றும் என்பதை
மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
